“Tamil: மருந்தும் விருந்தும் மூன்று நாள்.” “English Translation: Three days for testing a medicine, and for a feast.”, — Tamil Related Mantras “Tamil: பிள்ளை இல்லா வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுகிறானாம்.” “English Translation: It is said that in the house in which there are no children, an old man plays like a child.”, “Tamil: கண்ணியில் அகப்பட்ட கரிக்குருவிபோல் கலங்குகிறான்.” English Translation: He is agitated as an ensnared blackbird., “Tamil: கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?” English Translation: Will the money seen in a dream meet one’s expenses?,