“Tamil: கௌவை உடையார் காலைத் தொடு.” English Translation: Touch the feet of those with whom you have aught to do., — Tamil Related Mantras “Tamil: காசைக் கொடுத்துக் குத்து மாடு தேடுகிறதா?” English Translation: Will you buy a vicious cow at a high price?, “Tamil: ஒரு நாளைக்கு இகழ்ச்சி ஒரு நாளைக்குப் புகழ்ச்சி.” “English Translation: One day blame, another day praise.”, “Tamil: மனதிலே பகை உதட்டிலே உறவு.” “English Translation: Enmity at heart, friendship on the lips.”,