“Tamil: வெண்கலக் கடையில் யானை புகுந்ததுபோல.” English Translation: As an elephant entered a brass vessel bazaar., — Tamil Related Mantras “Tamil: பார்க்கிற கண்ணுக்குக் கேட்கிற செவி பொல்லாது.” “English Translation: A listening ear, is worse than a seeing eye.”, “Tamil: கடித்த பாம்புக்கு பால்வார்த்தால் விஷத்தைத் தரும் அதுபோல பொல்லாதவர்க்குச் செய்யும் உபகாரம் இருக்கும்.” “English Translation: When milk is placed before a biting snake, in return it gives poison, and such is the return for the favours done to the wicked.”, “Tamil: அஞ்சலிவந்தனம் ஆருக்கும் நன்மை.” English Translation: Deferential respect is agreeable to every one.,