“Tamil: சிட்டுக்குருவிமேல் பனங்காயை வைத்ததுபோல்.” English Translation: As a palmyra fruit was placed on a small bird., — Tamil Related Mantras “Tamil: நல்லறம் உள்ளது இல்லறம்.” English Translation: Domestic virtue is excellent., “Tamil: தேன் வார்த்து வளர்த்தாலும் காஞ்சிரம் தெங்கு ஆகுமோ?” English Translation: Will the gall-nut become as sweet as a cocoanut though watered with honey?, “Tamil: பிள்ளையாருக்குப் பெண் கொள்வதுபோல.” English Translation: Like obtaining a wife for Ganésha.,