“Tamil: சகோதரன் உள்ளவன் படைக்கு அஞ்சான்” English Translation: He who has a brother does not fear to fight., — Tamil Related Mantras “Tamil: “மகிமையிலே ஒரு பெண் குவளையிலே வாழுகிறாள், அதில் ஒரு பெண் அறுத்துவிட்டு அழுகிறாள்.”“,”English Translation: One matron flourishes in the water-lily, and one weeps bereft of her marriage symbol.”, “Tamil: துலுக்கத் தெருவிலே தேவாரம் ஓதினதுபோல.” English Translation: Like singing Dévaram in a Muhammadan street., “Tamil: ஆட்டுக்குட்டியைத் தோளிலே வைத்துக் காடெங்கும் தேடின கதை.” English Translation: The story of one who wandered through the jungle in search of a lamb that he had on his shoulder.,