“Tamil: சட்டி சுட்டதும் கை விட்டதும்.” “English Translation: The chatty burnt, the hand left it.”, — Tamil Related Mantras “Tamil: “சிறைச்சாலைக்கு அறை இல்லை, தேவடியாளுக்கு முறை இல்லை.”“,”English Translation: A prison has no apartments, a temple girl observes no relationships.”, “Tamil: வெல்லாது உங்கள் படை செல்லாது பாண்டியன்முன்.” “English Translation: Your army will not conquer, nor even oppose Pandya.”, “Tamil: ஏரி பெருகில் எங்கும் பெருக்கு.” “English Translation: When the tank overflows, the flood will spread all around.”,