“Tamil: சண்டமாருதத்திற்கு எதிர்ப்பட்ட சருகுபோல.” English Translation: Like dry leaves before a strong wind., — Tamil Related Mantras “Tamil: வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.” English Translation: Every powerful man in the world has his rival., “Tamil: “இடைக்கணக்கன் செத்தான், இனிப் பிழைப்பான் நாட்டான்.”“,”English Translation: The curnam of the shepherd caste is dead, henceforth the peasant may prosper.”, “Tamil: உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.” English Translation: He who speaks the truth is regarded as a wicked person by the country.,