“Tamil: சதைக் கண்டு கத்தி நாடவேண்டும்.” English Translation: The surgeon’s knife must be judiciously applied., — Tamil Related Mantras “Tamil: காற் காசுப் பூனை முக்காற் காசுத் தயிரைக் குடித்தது.” English Translation: A cat worth a quarter of a cash consumed curds worth three quarters of a cash., “Tamil: தேன் ஒழுகப்பேசித் தெருக் கடக்க வழிவிடுவான்.” “English Translation: He speaks to him mellifluously, and accompanies him across the street in order to get rid of him.”, “Tamil: காதை அறுத்தவன் கண்ணையும் குத்துவானா?” English Translation: Will he who cut off the ear strike the eye also?,