“Tamil: சத்தியமே கொல்லும் சத்தியமே வெல்லும்.” “English Translation: Truth kills falsehood, truth prevails.”, — Tamil Related Mantras “Tamil: கீரியும் பாம்பும்போல.” English Translation: Like a mungoose and a snake., “Tamil: விளங்கா மடையன் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாலும் கொடி கிடையாது.” “English Translation: If a simpleton go for firewood, though it be found, a creeper to bind it into a bundle will not be found.”, “Tamil: உழவின் மிகுத்த ஊதியம் இல்லை.” English Translation: Nothing more advantageous than tillage.,