“Tamil: என் ஈரலைக் கருக்கு அரிவாள் கொண்டு அறுக்கிறது.” English Translation: It cuts my liver with a sharp sickle., — Tamil Related Mantras “Tamil: சந்நியாசியை நிந்தித்தவனுக்கு பின்னாலே நரகமாம்.” English Translation: It is said that hell awaits him who reproaches an ascetic., “Tamil: நாறல் மீனைப் பூனைப் பார்ப்பதுபோல.” English Translation: As the cat looks at the fish which has become putrid., “Tamil: கூழ் என்றாலும் குடித்தவன் பிழைப்பான்.” “English Translation: If only gruel, he who drinks it will live.”,