“Tamil: சவாதிலே மயிர் வாங்கினதுபோல.” English Translation: Like pulling out hair from civet., — Tamil Related Mantras “Tamil: என்னமாய்ச் சொல்லி இதமாய் உரைத்தாலும் கழுதைக்கு உபதேசம் காதில் ஏறாது.” English Translation: No instruction however explicit or agreeable will enter the ear of an ass., “Tamil: நுரை ஒத்ததுவே தரையிற் பவுஷு.” English Translation: The affluence of this world is as froth., “Tamil: ஏண்டி பெண்ணே குந்தியிருக்கிறாய்? சோறு பற்றாமல்.” English Translation: Why my girl do you squat! For want of sufficient rice.,