“Tamil: பெண் வளர்த்தி பீர்க்கங்கொடி.” English Translation: The growing of women is that of a gourd creeper., — Tamil Related Mantras “Tamil: காதவழி பெயர் இல்லான் கழுதையோடு ஒக்கும்.” English Translation: He whose reputation does not reach a kathan is like an ass., “Tamil: கற்றோர் அருமை கற்றோர் அறிவர்.” English Translation: The learned know the worth of the learned., “Tamil: பொன்னின் குடம் உடைந்தாற் பொன் ஆகும் என்ன ஆகும் மண்ணின் குடம் உடைந்தாக்கால்?” “English Translation: Though broken to pieces a golden pot will still be gold, of what use is an earthen pot when broken?”,