“Tamil: சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.” English Translation: He is able to spin a top without a string., — Tamil Related Mantras “Tamil: அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைக்கும்.” English Translation: An egg obtained from the house of the chief will break the grind-stone in the house of the peasant.Implying that authority imparts to the insignificant overwhelming power., “Tamil: “அசல் வாழ்ந்தால், ஐந்து நாள் பட்டினி கிடப்பாள்.”“,”English Translation: If her neighbour prospers, she will starve herself for five days.”, “Tamil: விடாத மழையால் இல்லி ஒழுக்கு அடைபடும்.” English Translation: Unceasing rain stops leaks.,