“Tamil: தொட்டியப் பேய் சடுகாடு மட்டும்.” English Translation: The demon of a wizard pursues one to the burning ground., — Tamil Related Mantras “Tamil: ஒருவன் அறிந்தால் உலகம் அறியும்.” “English Translation: If known to one, the world may know it.”, “Tamil: பிசினி தன்னை வசனிப்பது வீண்.” English Translation: It is useless to extol a miser., “Tamil: வாய்க்கொழுப்புச் சீலையில் வடிகிறது.” English Translation: His arrogance oozes through his cloth.,