“Tamil: சிணுக்கு எல்லாம் பிணக்குக்கு இடம்.” English Translation: Hesitancy and delay lead to disagreeables., — Tamil Related Mantras “Tamil: சாம்பலைத் தின்று வெண்ணெய்யைப் பூசினதுபோல.” English Translation: Like rubbing the mouth with butter after having eaten ashes., “Tamil: உண்ட உடம்பு உருகும் தின்ற பாக்குச் சிவக்கும்.” “English Translation: The body nourished by another’s bounty will melt, arecanut when chewed turns red.”, “Tamil: சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் நீச்சு.” English Translation: The sea is but swimming depth to one that braves death.,