“Tamil: சித்திராங்கி பொம்மா சின்ன வெங்கிட்டம்மா.” English Translation: Little Vengadamma is a hypocritical lady., — Tamil Related Mantras “Tamil: “மழை முகம் காணாத பயிரும், தாய் முகம் காணாத பிள்ளையும்.”“,”English Translation: Vegetation without rain, a child without a mother.”, “Tamil: பெருங் காற்றில் பீளைப்பஞ்சு பறக்கிறது போல.” English Translation: Flying like cotton before a gale of wind., “Tamil: “துழாவிக் காய்ச்சாதது கஞ்சியும் அல்ல, வினாவிக் கட்டாதது கலியாணமும் அல்ல.”“,”English Translation: Kanji requires continued stirring while boiling, and marriage requires careful consideration before being entered on.”,