“Tamil: பெருங் காற்றில் பீளைப்பஞ்சு பறக்கிறது போல.” English Translation: Flying like cotton before a gale of wind., — Tamil Related Mantras “Tamil: அடியிலுள்ளது நடுவுக்கும் முடிவுக்கும் உண்டு.” English Translation: That which exists in the bottom is likewise in the middle and top., “Tamil: இல்லோர் இரப்பது இயல்பு.” English Translation: It is natural for the destitute to beg., “Tamil: வைகை ஆற்றுத் தண்ணீர் வேகம் அதிகம்.” English Translation: The current in the Vaigai is great.,