“Tamil: சிறுக விதைத்தவன் சிறுக அறுப்பான்.” English Translation: He that sows little will reap little., — Tamil Related Mantras “Tamil: சோழ மண்டலமோ? சூது மண்டலமோ?” “English Translation: Is it the realm of Chola, or the realm of deceit?”, “Tamil: “தப்பை அடித்தவன் தாதன், சங்கு ஊதினவன் ஆண்டி.”“,”English Translation: A Vaishnava mendicant beats a drum, and a Saiva mendicant blows a conch.”, “Tamil: “வேலை இல்லாதவனுக்குச் சாப்பாடு என்னத்திற்கு, எச்சிசோற்றுக்காரனுக்கு டம்பம் என்னத்திற்கு?”“,”English Translation: Why food to him who does no work, why display to him who lives on offal?”,