“Tamil: சோழ மண்டலமோ? சூது மண்டலமோ?” “English Translation: Is it the realm of Chola, or the realm of deceit?”, — Tamil Related Mantras “Tamil: கும்பிடப் போன இடத்தில் கோயில் இடிந்து விழுந்தது.” English Translation: When I went to worship the temple fell., “Tamil: எருவுக்குப் போனவன் எலுமிச்சம்பழம் எடுத்ததுபோல.” “English Translation: As he who went to pick up cow-dung, gathered lemons.”, “Tamil: “என்மகள் வாரத்தோடே வாரம் முழுகுவாள், என் மருமகன் தீபாவளிக்குத் தீபாவளி முழுகுவான்.”“,”English Translation: My daughter bathes once a week, my son-in-law bathes at dèpàveli.”,