“Tamil: சிற்றாள் எட்டு ஆளுக்குச் சரி.” English Translation: A young hireling is equal to eight grown up servants., — Tamil Related Mantras “Tamil: கையிற் குடையும் காலிற் சோடும் வேண்டும்.” “English Translation: One must have an umbrella in the hand, and shoes on the feet.”, “Tamil: பெட்டி பீற்றல் வாய்க் கட்டுத் திறம்.” “English Translation: The basket is torn, but the rim is strong.”, “Tamil: அடைமழைக்குள்ளே ஓர் ஆட்டுக்குட்டி செத்ததுபோல.” English Translation: As a lamb died in heavy rain.Said of one coming to grief from want of due care.,