“Tamil: சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர்.” English Translation: Persons of little learning are always talkative., — Tamil Related Mantras “Tamil: “செத்த பிணத்துக்கு கண் ஏன், சிவசிவ ஆண்டிக்குப் பெண் ஏன்?”“,”English Translation: Why an eye to the corpse, why a wife to the Saiva mendicant?”, “Tamil: ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.” English Translation: The over-hasty is wanting in sense., “Tamil: உழக்கிலே கிழக்கு மேற்கா?” English Translation: Is the distinction of east and west observable in an ullak a small measure of capacity?,