“Tamil: சிவலிங்கத்தின் மேல் எலி.” English Translation: A rat on Siva linga., — Tamil Related Mantras “Tamil: அறுக்கமாட்டாதவன் அரையில் ஐம்பத்தெட்டு அரிவாள்.” English Translation: Fifty-eight sickles on the hip of one that cannot reap.Used in contempt of mere show and parade., “Tamil: கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?” English Translation: Can needles be sold in a street of smiths?, “Tamil: தணிந்த வில்லுத்தான் தைக்கும்.” English Translation: It is the bent bow that will shoot.,