“Tamil: சீரியருக்கு அன்பு செய்.” English Translation: Be kind to the virtuous., — Tamil Related Mantras “Tamil: “உற்றது சொல்ல ஊரும் அல்ல, நல்லது சொல்ல நாடும் அல்ல.”“,”English Translation: This is not the village in which a man may speak the truth, nor the country in which, to give advice.”, “Tamil: ஆனை ஏறியும் சந்துவழி நுழைவானேன் ?” English Translation: Why enter by a corner when mounted on an elephant?, “Tamil: பெண்சாதி இல்லாதவன் பேயைக் கட்டித் தழுவினது போல.” English Translation: As the man who had no wife embraced a demoness.,