“Tamil: வஞ்சர் உறவை வழுவி விலகு.” English Translation: Relinquish intercourse with the deceitful., — Tamil Related Mantras “Tamil: யானை தின்ற விளாங்கனிபோல்.” English Translation: Like a blighted wood-apple., “Tamil: வாயாலே தின்று வாயாலே கக்கும் வௌவாலைப்போல்” English Translation: Like a bat that feeds and ejects by the mouth., “Tamil: பனைமரம் ஏறுகிறவனை எதுவரைக்கும் தாங்கலாம்?” English Translation: How far can you support a man who is climbing a palmyrah tree?,