“Tamil: சுள்ளைச் சுட்டுக்கொண்டு கள்ளைக் குடிக்கிறது.” English Translation: To grill dried fish and drink toddy., — Tamil Related Mantras “Tamil: மிடிமையிலும் படிமை நன்று.” English Translation: The habiliments of an ascetic are to be preferred before poverty., “Tamil: உப்பைச் சிந்தினையோ துப்பைச் சிந்தினையோ?” English Translation: Did you spill the salt or the food?, “Tamil: வாணிபம் செய்யிற் காணியும் குறி.” “English Translation: In matters of trade, note down the smallest fraction.”,