“Tamil: சூரியனுக்கு முன் மின்னாம்பூச்சிபோல்.” English Translation: Like a fire-fly before the sun., — Tamil Related Mantras “Tamil: சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர்.” English Translation: Persons of little learning are always talkative., “Tamil: “உடலுக்கோ பால் வார்த்து உண்பது, ஊருக்கோ பால்வார்த்து உண்பது”“,”English Translation: Do we feed on milk for the benefit of the body, or that our neighbours may know it?”, “Tamil: நீட்டு வித்தை ஏறாது.” English Translation: Boasted learning will not avail.,