“Tamil: சூரியன் எழுமுன் காரியம் ஆடு.” English Translation: Form your plans before sunrise., — Tamil Related Mantras “Tamil: கத்திகட்டி பெண்சாதி எப்போதும் கைம்பெண்சாதி.” English Translation: The wife of a swordsman is at any moment liable to becomes widow., “Tamil: கேடது இல்லான் பாடது இல்லான்.” “English Translation: One free from loss, free from suffering.”, “Tamil: கீர்த்தியால் பசி தீருமா?” English Translation: Will hunger be appeased by fame?,