“Tamil: சூரியன் கீழே தோன்றினது எல்லாம் மாயை.” English Translation: All under the sun is vanity., — Tamil Related Mantras “Tamil: சூழ ஓடியும் வாயிலாலே.” “English Translation: Though you run round, you will have to enter by the gate.”, “Tamil: சோற்றுக்குக் கேடும் பூமிக்குப் பாரமுமாய் இருக்கிறான்.” “English Translation: He is a waste of rice, he is a burden to the earth.”, “Tamil: பொய்யும் ஒரு பக்கம் பொறாமையும் ஒரு பக்கம்.” “English Translation: Falsehood on one side, and envy on the other.”,