“Tamil: பாடு என்றால் பாணனும் பாடான்.” “English Translation: When pressed to sing, even the professional singer refuses.”, — Tamil Related Mantras “Tamil: வல்லவனுக்குப் புல் ஆயுதம்.” English Translation: Grass is a weapon to the strong man., “Tamil: பட்டு குலைந்தால் பொட்டு.” “English Translation: When silk thread is untwisted, it becomes useless.”, “Tamil: குடல் கூழுக்கு அழுகிறதாம் கொண்டை பூவுக்கு அழுகிறதாம்.” “English Translation: It is said that the stomach cries for gruel, and the tresses for flowers.”,