“Tamil: செப்பும் பந்தும் போல.” English Translation: Like a box and a ball., — Tamil Related Mantras “Tamil: எலி அழுது புலம்பினாலும் பூனை பிடித்தது விடாது.” “English Translation: Although the rat may cry and lament, the cat will not relinquish its hold.”, “Tamil: அரசன் வழிப்படாதவன் இல்லை.” English Translation: No one is exempt from duty to the king., “Tamil: அற்பனுக்கு ஐஸ்வரியம் வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பான்.” “English Translation: If a low-bred man obtain wealth, he will carry an umbrella at midnight.”,