“Tamil: செயமுள்ள மட்டும் பயம் இல்லை.” English Translation: While successful he knows no fear., — Tamil Related Mantras “Tamil: சிந்த அறுந்துபோகிற மூக்கு எந்த மட்டும் இருக்கும்?” English Translation: How long will the nose last that breaks off on blowing?, “Tamil: எலி வேட்டைக்குத் தவில் அடிப்பாரா?” English Translation: Do they beat a tomtom when hunting rats?, “Tamil: சோறு சிந்தினால் பொறுக்கலாம் நீர் சிந்தினால் பொறுக்கலாமா?” “English Translation: If rice be spilt it may be picked up, can water?”,