“Tamil: செருப்புக்கு அச்சாரம் துரும்பு.” English Translation: The earnest paid for shoes is a straw., — Tamil Related Mantras “Tamil: குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணங்குருவி கூண்டு இழந்தது.” “English Translation: The advice which the pendulous bird Loxia, gave to the monkey ended in the destruction of its own nest.”, “Tamil: “அக்காளைக் கொண்டால், தங்கையை முறை கேட்பானேன்?”“,”English Translation: Having taken in marriage the elder sister, why inquire after the rank of the younger?”, “Tamil: சோறு என்ன செய்யும் சொன்னவண்ணம் செய்யும்.” English Translation: What can rice effect? whatever you like.,