“Tamil: செல்லாத காசு என்றைக்கும் செல்லாது.” English Translation: A coin not current is always so., — Tamil Related Mantras “Tamil: பொன்னாங்காணிக்குப் புளி விட்டு ஆக்கினால் உண்ணாக்கு எல்லாம் தித்திக்கும்.” English Translation: If acid be mixed with ponnánkáni-Illecebrum sessile-its flavour will be agreeable to the whole palate., “Tamil: வையம் புகழ்ந்தால் ஐயம் இல்லை.” “English Translation: When the whole world praise one, his character is unimpeachable.”, “Tamil: அவன் நா அசைய நாடு அசையும்.” English Translation: When his tongue moves the country moves.,