“Tamil: சேற்றிலே செங்கழுநீர் பூத்தாற்போல.” English Translation: As the water-lily blossoms in mud., — Tamil Related Mantras “Tamil: “அடியென்று அழைக்கப் பெண்டீர் இல்லை, ஆண் எத்தனை பெண் எத்தனை என்கிறதுபோல்.”“,”English Translation: Like saying to a man how many boys have you, and how many girls, when he has not a wife to whom he can say, Adi.”, “Tamil: “வீட்டைக் கட்டு, அல்லது காட்டை அழி.”“,”English Translation: Either build the house, or destroy the jungle.”, “Tamil: வைசியரும் சூத்திரரும் இருந்து அல்லோ பிராமணரும் க்ஷத்திரியரும் வருவார்கள்.” “English Translation: It is from Vaisyas and Sudras who must have existed previously, is it not, that Brahmans and Kshatris must have come.”,