“Tamil: சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.” “English Translation: The parrot will utter what it is taught,”, — Tamil Related Mantras “Tamil: எடுப்பது பிச்சை ஏறுவது பல்லக்கு.” “English Translation: His occupation is begging, his conveyance a palanquin.”, “Tamil: “சித்திரை மாதத்திற் பிறந்த சீர் கேடனும் இல்லை, ஐப்பசி மாதத்திற் பிறந்த அதிர்ஷ்டவானும் இல்லை.”“,”English Translation: None born in Chittirai-April-is unfortunate, none born in Aipasi-October-is fortunate.”, “Tamil: நூன்முறை தெரிந்து சீலத்தொழுகு.” “English Translation: Ascertaining the rules of the Veda, live virtuously.”,