“Tamil: தங்கம் தரையிலே தவிடு பனையிலே.” “English Translation: Gold scattered on the ground, bran in an earthen vessel.”, — Tamil Related Mantras “Tamil: வரவுக்குத் தகுந்த செலவு.” English Translation: Expense according to one’s income., “Tamil: உங்கள் பெண்டுகள் கொண்டல் அடித்தால் கண்கள் கொள்ளாது.” English Translation: The eyes will be over-powered by the dancing of your women., “Tamil: வெறும் புளி தின்றால் பற் கூசும்.” “English Translation: Tamarinds if eaten alone, will set the teeth on edge.”,