“Tamil: தண்ணீரையும் தாயையும் பழிக்கலாமா?” “English Translation: May one abuse water, or one’s mother?”, — Tamil Related Mantras “Tamil: உழுதவனுக்கு ஊர்க்கணக்குப் பண்ணத் தெரியாது.” English Translation: A ploughman is unable to keep village accounts., “Tamil: வாதத்து இயல்பு எடேல்.” English Translation: Do not indulge in rheumatic humour., “Tamil: மிதித்தாரைக் கடியாத பாம்பு உண்டா?” English Translation: Are there any snakes that will not bite those who tread on them?,