“Tamil: தன் நோய்க்குத் தானே மருந்து.” English Translation: The remedy of his disease is with himself., — Tamil Related Mantras “Tamil: தேடிப் புதைத்துத் தெருவில் இரக்கிறதா?” “English Translation: What! begging in the street, after having acquired wealth and buried it?”, “Tamil: தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.” English Translation: A reproachful wife may fitly be called Yama., “Tamil: கதிரவன் சிலரைக் காயேன் என்குமா ?” “English Translation: Will the sun say, I will not burn certain persons?”,