“Tamil: தம்பி மொண்டது சமுத்திரம்போல.” “English Translation: The water my younger brother drew, is like a sea.”, — Tamil Related Mantras “Tamil: வைகை ஆறு தாமிரபருணிக்கு மத்திமம்.” English Translation: The Vaigai is smaller than the Tamravarni., “Tamil: “உள்ளவன் பிள்ளை உப்போடு உண்ணும், இல்லாதவன் பிள்ளை சர்க்கரையோடு உண்ணும்.”“,”English Translation: The child of the wealthy takes salt with his food, the child of the poor, sugar.”, “Tamil: கெட்டாலும் செட்டி செட்டியே கிழிந்தாலும் பட்டு பட்டே.” English Translation: Though reduced in circumstances a chetty is a chetty; silk is silk though never so torn.,