“Tamil: வைகை ஆறு தாமிரபருணிக்கு மத்திமம்.” English Translation: The Vaigai is smaller than the Tamravarni., — Tamil Related Mantras “Tamil: தன்னைத் தானே தான் பழிக்குமாம் தென்னமரத்திலே குரங்கு இருந்து.” English Translation: It is said that the monkey that mocks at the top of the cocoanut tree mocks itself., “Tamil: சும்மா இருந்தால் சோறு ஆமா வாடா சித்தா கால் ஆட்ட.” “English Translation: Will boiled rice come of itself? Come along Chitta, let us shake our legs.”, “Tamil: அவகடம் உள்ளவன் அருமை அறியான்.” English Translation: A wily man does not know the value (of friendship.),