“Tamil: தலையாலே மலை பிளப்பான்.” English Translation: He can split a mountain with a blow of his head., — Tamil Related Mantras “Tamil: ஆட்டு வெண்ணெய் ஆட்டு மூளைக்கும் காணாது.” English Translation: The butter the sheep yields is not enough (to stew) the marrow with., “Tamil: மடியைப் பிடித்து கள்ளை வார்த்து மயிரைப் பிடித்து காசு வேண்டுகிறதா?” “English Translation: Having forced one to take toddy, do you seize him by the hair and demand payment?”, “Tamil: கடன் பட்டார் நெஞ்சம் போற் கலங்கினான்.” English Translation: He was as disquieted as the mind of a debtor.,