“Tamil: கடன் பட்டார் நெஞ்சம் போற் கலங்கினான்.” English Translation: He was as disquieted as the mind of a debtor., — Tamil Related Mantras “Tamil: துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்ததுபோல.” English Translation: As a cannon was born of a musket., “Tamil: வெள்ளை கொடுக்க வினை தீரும்.” English Translation: One’s sins will be expiated by giving cloth to the destitute., “Tamil: கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்.” “English Translation: By learning what he sees, a person becomes a pundit.”,