“Tamil: தலை இருக்க வால் ஆடுமா?” English Translation: Will the tail wag as long as the head exists?, — Tamil Related Mantras “Tamil: ஆற்றுக்குப் போனதும் இல்லை செருப்புக் கழற்றினதும் இல்லை.” “English Translation: I neither went to the river, nor put off my shoes.”, “Tamil: ஆடு வீட்டிலே ஆட்டுக்குட்டி காட்டிலே.” “English Translation: The dam at home, the lamb in the jungle.”, “Tamil: வறுமைக்கு மூதேவியும் செல்வத்துக்குச் சீதேவியும்.” “English Translation: Adversity is attended by the goddess of misfortune, prosperity by the goddess of fortune.”,