“Tamil: தாய் அறியாச் சூல் உண்டோ?” English Translation: Is there any conception unknown to the mother?, — Tamil Related Mantras “Tamil: நாய்க்குத் தெரியுமா கொக்குப் பிடிக்க?” English Translation: Does a dog know how to catch a crane?, “Tamil: சுருதி சுகானுபோகம் இரண்டும் ஒத்தால் முத்தி.” “English Translation: When religious precepts and physical enjoyment are in harmony, happiness is the resultant.”, “Tamil: அறம் பொருள் இன்பம் எல்லாருக்கும் இல்லை.” “English Translation: Virtue, wealth and pleasure are not common to all.”,