“Tamil: தாராப் பெட்டைபோல.” English Translation: Like a duck., — Tamil Related Mantras “Tamil: முள்ளுமேல் சீலை போட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.” “English Translation: If a cloth be spread on a thorn bush, it must be taken off with great care.”, “Tamil: விட்டு விட்டுப் பெய்கிற மழையிலும் விடாமற் பெய்கிற தூவானம் நல்லது.” English Translation: Unceasing driving rain is preferable to intermitted showers., “Tamil: மாவிலும் ஒட்டலாம் மாங்காயிலும் ஒட்டலாம்.” “English Translation: A share in the dough, a share in the mangos.”,