“Tamil: திருவாக்குக்கு எதிர்வாக்கு உண்டோ?” English Translation: Do the words of the great admit of contradiction?, — Tamil Related Mantras “Tamil: மருந்தும் விருந்தும் மூன்று நாள்.” “English Translation: Three days for testing a medicine, and for a feast.”, “Tamil: வெட்டியானும் பிணமும் கட்டிக்கொண்டு அழட்டும்.” “English Translation: Let the Vettiyan and the corpse embrace each other, and weep.”, “Tamil: நாளைக்குத் தின்கிற பலாப்பழத்திலும் இன்றைக்குத் தின்கிற களாப்பழம் நல்லது.” “English Translation: Better is the kala berry eaten to day, than the jack fruit in prospect for to-morrow.”,