“Tamil: திறந்த வீட்டிலே நாய் நுழைந்தாற்போல.” English Translation: As if a dog entered an open house., — Tamil Related Mantras “Tamil: தலைக்கு ஏறினால் தனக்குத் தெரியும்.” “English Translation: If it ascend to the head, he will feel it.”, “Tamil: ஆணிக்கு இணங்கின பொன்னும் மாமிக்கு இணங்கின பெண்ணும் அருமை.” “English Translation: Standard gold, and a woman at one with her mother-in-law are rare.”, “Tamil: “உமக்கு என்ன, வயதுக்கு நரைத்ததோ மயிருக்கு நரைத்ததோ?”“,”English Translation: Have you grown grey by age, or is your hair prematurely grey?”,