“Tamil: விதி போகிற வழியே மதி போகும்.” English Translation: The mind will follow destiny., — Tamil Related Mantras “Tamil: ஆனை விழுந்தாற் குதிரை மட்டம்.” “English Translation: When down, an elephant is as high as a horse.”, “Tamil: மூடர் முன்பு மூர்க்கம் பேசாதே.” English Translation: Speak not harshly before fools., “Tamil: குருட்டுக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.” English Translation: The excuse of a blind horse was his stumbling.,