“Tamil: தீராச் கோபம் போராய் முடியும்.” English Translation: Unrestrained anger ends in strife., — Tamil Related Mantras “Tamil: கள்ளன் மனைவி கைம்பெண் என்றும்.” English Translation: The wife of a thief is at any moment liable to become a widow., “Tamil: வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம்.” “English Translation: A thousand by his sword, a thousand by his arm.”, “Tamil: குடி இருந்து பார் கூட்டுப்பயிர் இட்டுப் பார்.” “English Translation: Test his social qualities by living with him, and his honesty by joint tillage.”,