“Tamil: தீராச் சந்தேகம் போருக்கு எத்தனம்.” English Translation: Continued uncertainty leads to war., — Tamil Related Mantras “Tamil: உதறுகாலி வந்தாள் உள்ளதும் கெடுத்தாள்.” English Translation: A woman with a bustling gait came and destroyed what there was., “Tamil: இராசாளியைக் கண்ட கொக்குப்போல.” English Translation: Like a heron which saw a falcon., “Tamil: காயும் புழுவிற்குச் சாயும் நிழல் போல.” English Translation: Like a falling shadow on a sun-striken worm.,